Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 JAN 1964
மறைவு 09 OCT 2023
அமரர் செல்லையா கணேசராஜா (ராசன்)
வயது 59
அமரர் செல்லையா கணேசராஜா 1964 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா கணேசராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-08-2024

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ..!
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

உலகை விட்டுப் பிரிந்தாலும் - உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சில் தான் குடியிருக்கும்
உறவை விட்டுப் பிரிந்தாலும் - உயிரே
எங்கள் உயிர்மூச்சும் உம்மோடு தான் இருக்கும்..

நிழல் போலத் தொடர்ந்து வந்த அன்பே!
உணர்வோடு கலந்த உயிர்மூச்சை உள்ளடக்கி
கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்