யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கணேசராஜா அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, திருமதி.சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமதி. அல்லிராணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு. மதுசன், விபிசன், செல்வி நிருஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமதி. ராஜேஸ்வரி(இலங்கை), திருமதி. மாலினி(பிரான்ஸ்), திருமதி. பத்மினி(பிரான்ஸ்), திருமதி. கலாராணி(இலங்கை), திரு. உருத்திரா(பிரான்ஸ்), திருமதி. கமலராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு. ஜெகதாஸ்(இலங்கை), திரு. மகேஸ்வரன்(பிரான்ஸ்), திரு. நிறைஞ்சன்(பிரான்ஸ்), திரு. திருச்செல்வம்(இலங்கை), திருமதி. சுகந்தினி(பிரான்ஸ்), திரு. திருக்குமார்(இலங்கை), திரு. பாலசிங்கம்(இலங்கை), திரு. துரைராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற திருமதி. சறோஜினி(இலங்கை), திருமதி. பேரின்பநாயகி(இலங்கை), திரு. செல்வநாயகம், திரு. மகாலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Kanesarajah Selliah born on 22nd January 1964 in Ariyalai, Jaffna, Sri Lanka. Resided in Aulnay-sous-bois (France) and London (United Kingdom), sadly passed away on 9th October 2023.
He was the beloved son of the late Selliah and Chinnamma, and beloved son-in-law of the late Subramaniam and late Chellamma.
Beloved husband of Allirani.
Beloved father of Mathushaan, Bipeesxan and Nirusaa.
Beloved brother of Rajeswari (Sri Lanka), Malini (France), Pathmini (France), Kalarani (Sri Lanka), Rudra (France) and Kamalarani (Sri Lanka).
Beloved brother in law of Jegathas (Sri Lanka), Maheswaran (France), Niranjan (France), Thiruchelvam (Sri Lanka), Suganthini (France), Thirukumar (Sri Lanka), Balasingham (Sri Lanka), Thurairasa (France), the late Sarojini (Sri Lanka), Perinpanayaki (Sri Lanka), Selvanayagam (London) and Mahalingam (London).
All relatives and friends are kindly requested to accept this announcement through RIPBOOK.
நிகழ்வுகள்
- Thursday, 12 Oct 2023 4:00 PM - 6:00 PM
- Saturday, 14 Oct 2023 4:00 PM - 6:00 PM
- Sunday, 15 Oct 2023 11:45 AM - 1:30 PM
- Sunday, 15 Oct 2023 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Kanesh Anna touched so many lives in the very best way. I’m grateful I got the chance to know him as both a colleague and a friend.