Clicky

தோற்றம் 21 DEC 1935
மறைவு 19 JUN 2024
திரு செல்லையா ஞானசுந்தரம் 1935 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்” , அன்னார் ஆத்மா எம்மவன் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடையவும் குடும்ப உறவுகள் நண்பர்கள் துயரினின்றும் மீட்சிபெற்று அமைதிபெற குலதெய்வங்களையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
Write Tribute