Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 DEC 1935
மறைவு 19 JUN 2024
திரு செல்லையா ஞானசுந்தரம் 1935 - 2024 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய் மட்டுவில், கிளிநொச்சி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா ஞானசுந்தரம் அவர்கள் 19-06-2024 புதன்கிழமை அன்று கனடா Scarborough இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசித்தம்பி பசுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஈஸ்வரமோகன்(மோகன்), செந்தூரன், சகிலா, அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிநேகா, சகானா, அதேஸ், ஆரிஸ், சாயீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனகசுந்தரம், குணசேகரம், பாக்கியலட்சுமி, குலசேகரம், குமரகுருபரன், காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், விஜயலட்சுமி, அரியரட்ணம், தர்மசேனன், தனலட்சுமி, சகாதேவன், இராஜசேகரம், நரேந்திரன், சிவசண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பேரம்பலம், குமாரசாமி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:  Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மோகன் - மகன்
செந்தூரன் - மகன்
சகிலா - மகள்
அகிலன் - மகன்
குலசேகரம் - சகோதரன்
குமரகுருபரன் - சகோதரன்
சரஸ்வதி - மைத்துனி

Photos