Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1963
இறப்பு 04 JAN 2019
அமரர் செல்லத்துரை முருகானந்தன்
வயது 55
அமரர் செல்லத்துரை முருகானந்தன் 1963 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை முருகானந்தன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 09-01-2024

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
 நீர்க்கோலம்!

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
 எம் மனமோ உங்களின்
 அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
 ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயா - மனைவி

Photos

Notices