Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 JUL 1963
இறப்பு 04 JAN 2019
அமரர் செல்லத்துரை முருகானந்தன்
வயது 55
அமரர் செல்லத்துரை முருகானந்தன் 1963 - 2019 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை முருகானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றும் மீளாத்துயரத்தில் நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே இரண்டாவது ஆண்டும் ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத கண்கள் தேடுகின்றன!

நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!

ஒவ்வொன்றாய் உங்கள் ஆசைகளை நிறைவாக்கி
உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களில் முத்திபெற
எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனைகள் செய்கின்றோம்!

அப்பா நாங்கள் வாழும் காலம் வரை
உங்கள் அன்பையும் உங்களையும் மறவோம்

என்றும் நினைவகலாத
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்,
சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices