3ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
10 JUL 1963
இறப்பு
04 JAN 2019
அமரர் செல்லத்துரை முருகானந்தன்
வயது 55

அமரர் செல்லத்துரை முருகானந்தன்
1963 -
2019
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
10 JUL 1963 - 04 JAN 2019 (55 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
Tribute
25
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 01-01-2022
யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை முருகானந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை
உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா
உங்களை நினைக்காத நாளுமில்லை
ண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Tue, 08 Jan, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 24 Dec, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 09 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 03 Jan, 2024
Request Contact ( )

அமரர் செல்லத்துரை முருகானந்தன்
1963 -
2019
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Our deepest condolences ..May he rest in peace