அமரர் செல்லத்துரை லெட்சுமணன்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- இலங்கை, Canada post
வயது 78
அமரர் செல்லத்துரை லெட்சுமணன்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selladurai Ledchumanan
1941 -
2020
பக்கத்தில் இருந்தும் பார்க்க முடியவில்லை இதயத்தில் இருந்து கண்ணீர் அஞ்சலிகள் சித்தப்பா
Write Tribute
மாமாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றோம்