யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை லெட்சுமணன் அவர்கள் 19-03-2020 வியாழக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லெட்சுமணன், அம்மாபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரநாதன், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிகலா(Ohio), சசிரேகா, ரமேஷ்(Ottawa) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மதாசன்(கோபு, Ohio), மகேந்திரன்( செட்டி), கலாநிதி(Ottawa) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, சுப்பிரமணியம், வேலாயுதம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசமலர், காலஞ்சென்ற தணிகாசலம், விசுவநாதன், காலஞ்சென்ற யோகநாதன், சாந்தமலர், சந்திரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதிஷா, சிந்தியா, ராஜ்விக்ரம், ஜெனுபா, சரத்சேரன், நித்திலா, றோகிட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாமாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றோம்