1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை லெட்சுமணன்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- இலங்கை, Canada post
வயது 78
அமரர் செல்லத்துரை லெட்சுமணன்
1941 -
2020
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை லெட்சுமணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குள விளக்கே
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
இறைவன் திருவடியில்
சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
மாமாவின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகின்றோம்