1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை
(யேசு)
வயது 52
அமரர் செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை
1967 -
2020
வவுனியா, Sri Lanka
Sri Lanka
Tribute
51
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே
எம்மருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி என் கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
நித்திய இளைப்பாற்றியை இவருக்கு அளித்தருளும் இறைவா
முடிவில்லாத உம் ஒளி அவர் மேல் பிரகாசிக்கடவது
ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
சகோதரர்கள், சகோதரிகள்
தகவல்:
குடும்பத்தினர்