

“உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம்
கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்”
வவுனியா சின்னப்புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட செலஸ்டின் பற்றிக் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லீலாவதி தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வனும்,
காலஞ்சென்ற அற்புததாசன், மேரிவிக்ரறின் ஜெயம்(மணி- வவுனியா), மேரி பிலோமிணா(தவம்- வவுனியா), மேரி மாகிரேட்(கனடா), அன்ரன் செபஸ்ரியாம்பிள்ளை(ஜேர்மனி), ஆனந்தராஜா(கனடா), மேரிறீற்றா(கனடா), மேவின் ஜோசப்(கனடா), மரினா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜசிந்தா(வவுனியா), காலஞ்சென்றவர்களான பெஞ்சமீன், சவுந்தரநாயகம் மற்றும் டெனிஸ் அலோசியஸ்(கனடா), யுலிட்டா(ஜேர்மனி), சாந்தி(கனடா), நடராஜா(கனடா), ஜெனிவி(கனடா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் மைத்துனரும்,
ஜான்சி, வினி, டிலான், றொய், றொஸ்னி, ஸ்ரெபானி, மெலானி, மனோஜ், மிராஜ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
தர்ஷிலா, ரைரோன், மெல்வின், நர்மி, நிரு, நரேன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
லியோசன், ஜேஷின், மிறோஷா, றோஷா, நிவேறா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வவுனியா, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
