Clicky

பிறப்பு 07 AUG 1934
இறப்பு 31 MAY 2022
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை- அளவெட்டி அருணோதயா கல்லூரி
வயது 87
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா 1934 - 2022 பதுளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Seethaladsmi Ammal Nadarajah
1934 - 2022

அன்பு அப்பம்மா மிகவும் மனவேதனையாக உள்ளது உங்களது இழப்புச் செய்தி. பண்பான பாசமான மகிழ்ச்சியான குணத்தைக் கொண்ட நீங்கள் என்றும் சிரித்த முகத்தோடும் மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் குணத்தோடும் வாழ்ந்தீர்கள். கடைசிக் காலங்களில் உங்களோடு பேசமுடியவில்லை என்பதை நினைத்து மிகவும் மனம்வருந்திகிறேன். உங்களது ஆத்மா இறைவன் பாதத்தில் சந்திபெறப் பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி உங்களை என்றும் மறவோம்.😢🙏😢

Write Tribute