Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 07 AUG 1934
இறப்பு 31 MAY 2022
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை- அளவெட்டி அருணோதயா கல்லூரி
வயது 87
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா 1934 - 2022 பதுளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஜேர்மனி Düsseldorf ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.