Clicky

பிறப்பு 07 AUG 1934
இறப்பு 31 MAY 2022
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை- அளவெட்டி அருணோதயா கல்லூரி
வயது 87
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா 1934 - 2022 பதுளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivayogan Nadarajah 24 JUN 2022 Switzerland

அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்🙏🙏💐💐🌹 எமது தாயார் அமரர் சீதா மாதாவின் (சீதா டீச்சர்) அந்தியேட்டி நிகழ்வுகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 26.06.2022 காலை 10.30 மணிக்கு யாகத்துடன் ஆரம்பமாகி கீர்த்தனம், பூஜை, பிரசாதம் ஆகியவற்றுடன் சூரிச் கிருஷ்ண ஆலயத்தில் நடைபெறவுள்ளது. சக பக்தர்கள், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள், இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டோர், அனுதாபம் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும். அனைவரையும் இந்த அழைப்பை ஏற்று, இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இடம் : Krishna Temple Berg str 54 8032 Zürch Switzerland இங்ஙனம் அன்புடன் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளகள், பூட்டன் 🙏💐💐🌹🙏