Clicky

பிறப்பு 07 AUG 1934
இறப்பு 31 MAY 2022
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா (சீதா டீச்சர்)
ஓய்வுபெற்ற ஆசிரியை- அளவெட்டி அருணோதயா கல்லூரி
வயது 87
அமரர் சீதாலக்‌ஷ்மி அம்மாள் நடராஜா 1934 - 2022 பதுளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

என்றும் அன்புடன் சிவயோகன் (ஶ்ரீ சைதன்யதேவா தாஸா) 02 JUN 2022 Switzerland

ஓம் சாந்தி 🙏சாந்தி🙏சாந்திஹி 💐 எமது ஆழ்ந்த அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் 😔🥲🥲 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள்ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🙏💐💐🌸 ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே 💐💐💐💐💐💐💐💐