கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Seenithamby Leelawathie
1947 -
2024
Miss You So Much Appamma எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது எனது வாழ்கை சிறக்க வேண்டும் என்று அக்கறை கொண்ட நல்ல உள்ளம் ஒன்று இறைவன் காலடியை அடைந்ததை எண்ணி மிகவும் மனவருத்தமடைகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் அப்பம்மா.
Write Tribute
லீலா அக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கல்லடி விநாயகரை வேண்டுகின்றேன். அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எல்லாம் வல்ல...