
மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சீனித்தம்பி லீலாவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் !கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் நீர் சுமந்தீர் எங்களுக்காய்
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்கான ஏமாற்றமே எஞ்சியது!
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு இன்னும் புரியவில்லை
நீங்கள் எம்முடன் இல்லையென்று
உங்கள் நினைவுகள் மட்டுமே மிஞ்சுகிறது
ஊருக்கு உதவும் மனப்பாங்கை கொண்டவரே
நீங்கள் எம்மை பிரிந்தாலும்
உங்கள் பெயரால் உதவிகள் மக்களை சென்றடையும்
அன்னை லீலா அறக்கட்டளை மூலமாக
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாங்கள்
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By :Saththiyanathan and Sathiyaraj family From Sri Lanka.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Santhoshraj Grandson- UK.
லீலா அக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கல்லடி விநாயகரை வேண்டுகின்றேன். அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எல்லாம் வல்ல...