Clicky

தோற்றம் 21 APR 1947
மறைவு 20 MAR 2024
அமரர் சீனித்தம்பி லீலாவதி
வயது 76
அமரர் சீனித்தம்பி லீலாவதி 1947 - 2024 கல்லடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Jasotharan Velappody 23 MAR 2024 Sri Lanka

நீங்கள் தெய்வம் அம்மா எப்போ பார்க்க வந்தாலும் கட்டி தழுவி முத்தம் கொடுப்பீங்களே தாயே. என்னையும் உம் பிள்ளைகளில் ஒருவராகத்தானே பராமரித்தீர்களே. உம்மை பார்க்க முடியாத துர்ப்பாக்கிய சாலி ஆகிவிட்டேன் அம்மா