Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 21 APR 1947
மறைவு 20 MAR 2024
அமரர் சீனித்தம்பி லீலாவதி
வயது 76
அமரர் சீனித்தம்பி லீலாவதி 1947 - 2024 கல்லடி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சீனித்தம்பி லீலாவதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!

உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை

எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எமை இங்கு

எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்

உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை

அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!

என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!!!!

தகவல்: லீலா அம்மாவின் பிள்ளைகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By :Saththiyanathan and Sathiyaraj family From Sri Lanka.

RIPBOOK Florist
Sri Lanka 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Santhoshraj Grandson- UK.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos