கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Seenithamby Leelawathie
1947 -
2024
மாமி, உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன். ௐ சாந்தி
Write Tribute
லீலா அக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கல்லடி விநாயகரை வேண்டுகின்றேன். அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எல்லாம் வல்ல...