அமரர் செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம்
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sebamalai Rosemalar Gnanapragasam
2020
அம்மா என் உயிரினில் கலந்த உறவு உன்னைப் போல என்னை நேசிக்கயாரும்ல்லையே. எந்தன் வீட்டில் தொலைபேசி மணி கேட்டால் ஒடி நான் வந்து பார்ப்பேன் . தென்றல் என் செவியை தீண்டவேயில்ல கண்ணில் நீரை வார்த்தேன் . ஆண்டவர் என்னை அதிகம் நேசித்ததால் உன்னை எனக்கு தாயாக, தானாகவே என்னிடம் வந்தார் . என் அன்னை மீண்டும் காணுவேன் விரைவில் உன்னை I miss you ❤?
Tribute by
Delmadolon
Daughter
London
Write Tribute