Clicky

அமரர் செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம்
இறப்பு - 07 AUG 2020
அமரர் செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம் 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Sebamalai Rosemalar Gnanapragasam
2020

அம்மா என் ஆருயிரே தேடுகிறது என் ஆத்துமா தினமும் உன்னை காலை யில் உன் குரல் கேட்டு கண் விழித்து மாலையில் மீண்டும் உன் குரல் கேட்டு உணவு தொடங்கி ஊர்க்கதை பேசி உன் சுகம் விசாரித்த நாட்கள் மீண்டும் வருமா அம்மா ?ஏன் என்னை தவிக்க விட்டாய். யாரும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை எங்களுக்கு தந்து சென்றுவிட்டாய்.என் தொலைபேசி மணி ஒலிக்கும் போதெல்லாம் கண்களில் ஈரம் ஆகிறது.கேஸ் எங்களுக்குத் தந்த அருமையான பொக்கிஷம் நீ அவர் எங்களை நேசித்தவர் உன்னை எங்களுக்கு தந்து எங்களை இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் மீண்டும் உன்னை காணுவோம் ஒருநாள் பரலோகத்தில் நம்பிக்கையுடன் வாழ்கிறோம் நீ நலமா இயேசுவின் பாதத்தில் அவரை ஆராதித்து கொண்டிருப்பாய் என்ற நம்பிக்கையுடன் வாழுகிறோம் . We miss you Amma.

Write Tribute

Tributes