அமரர் செபமாலை றோஸ்மலர் ஞானப்பிரகாசம்
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sebamalai Rosemalar Gnanapragasam
2020
அம்மா!!!! அம்மா என்றால் சும்மாவா!!!! கருவில் சுமந்த என் இனிய தாயே கர்த்தர் இந்த உலகில் எனக்கு தந்த பொக்கிஷமே வார்த்தைகள் இல்லை அம்மா!! உங்கள் அன்பை,தியாகத்தை, எமக்காக நீங்கள் சுமந்த வலிகளை எவராலுமே இந்த இடத்தை(அம்மா) நிரப்ப முடியாது!!! அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப்பாக்கியவதி என்கிறார்கள்; கர்த்தருக்குப் பயன்படுகின்ற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதிமொழிகள்:31;28,30 இந்த மன வழியிலும் கர்த்தர் எமக்கு தந்த நிச்சயம் மறுபடியும் ஒரு நாள் உங்களைப் பார்போம். பரலோக இராஜியத்தில் தேவனை நாம் சேர்ந்து துதிப்போம். I LOVE YOU AMMA ? ? WE JUST MISS YOU AMMA♥️♥️???
Write Tribute