

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Magstadt Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீன்கொனறி அன்ரனி செல்வராஜா அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி அன்ரனி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மகனும்,
செபஸ்ரியாம்பிள்ளை, பெர்னபோத்தம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
றொசானி ஜெனிற்றா அவர்களின் அன்புக் கணவரும்,
டிவோன்சியா, அக்னிற்ரா, ஆரோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செயானி, எரின் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
யானிக், சோபனா, ஒசானியா, ஜான்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரீடா, தீபா, வாணி, பிரசன்னா, பிரசாந்தன், தர்சன், சண்சியா, செனோ, பஸ்ரியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பிறபின், றொஸ்லின், நிலுக்சன், றக்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லூர்த்துதாஸ், அருள் ஞானசீலன், காலஞ்சென்ற ஐரீனியஸ் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
யோசேப்பின் ஸ்ரெலா விஜயகுமாரி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Sean Connary Antony Selvarajah was born in Uvarmalai, Trincomalee, lived in Magstadt Stuttgart and passed away peacefully on Friday 15th January 2021.
He was the loving son of Antony Selvarajah Rosary.
Beloved husband of Roshani Jenita.
Loving Father of Divonsia, Agneta, Aron, Seyani, Erin.
Loving Brother of Jannick, Sobana, Oshania, Jancy, Frida, Theeba, Vanni, Prasana, Prasanthan, Tharsan, Sunshia, Zerno, Bastia.
Loving Brother-in-law of Profin, Roslin, Nilukshan, Rakshi.
Loving Uncle of Lourdudas, Arulgnaseelen, Aitineeyas.
Loving Aunti of Joshiphine, Vijaykumary.
This notice is provided for all relatives and friends by the family.