Clicky

பிறப்பு 15 SEP 1954
இறப்பு 16 SEP 2020
அமரர் சாவித்திரி இலக்குமணபிள்ளை 1954 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவஸ்ரீ -சோமாஸ்கந்தக் குருக்கள் / ஸ்ரீ வரசித்திவிநாயகர் கோவில். 416-827-5965. 18 SEP 2020 Canada

திருமதி சாவித்திரி லக்குமணப்பிள்ளை சிறுவயதிலிருந்தே பழக்கமானவர் .அன்னாரின் ஆன்மா சாந்தியடைய ஸ்ரீ வரசித்திவிநாயகரைப் பிரார்த்தித்து குடும்ப உறவுகளுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி