Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 OCT 1957
விண்ணில் 16 JUN 2021
அமரர் சற்குணராசா சண்முகம் (குணம், பூனகரி)
வயது 63
அமரர் சற்குணராசா சண்முகம் 1957 - 2021 பூநகரி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராசா சண்முகம் அவர்கள் 16-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் யோகமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், மார்க்கண்டு சிதம்பரவள்ளி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கோபிதன், அனுசியா, ஆரணியா, ஆர்த்திகா, சயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்தானலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதராணி(இலங்கை), குணேஸ்வரன்(ஜேர்மனி), மகேந்திரராஜா(இலங்கை), சகுந்தலாதேவி(இலங்கை), சந்திரவதனி(லண்டன்), காலஞ்சென்ற சங்கரநாதன்(இலங்கை), சசிகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கந்தசாமி(இலங்கை), சுந்தரமூர்த்தி(இலங்கை), லோகேஸ்வரன்(இலங்கை), சாந்தா(ஜேர்மனி), காந்தி(இலங்கை), செல்வி(இலங்கை), சந்திரகுமார்(லண்டன்), ஜெனிற்றா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மச்சானும்,

மனோகரன்(நோர்வே), காலஞ்சென்ற அமலசிங்கம்(இலங்கை), கோமதி(லண்டன்), விஜயா(இலங்கை), பாமா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவமலர்(நோர்வே), யோகேஷ்(லண்டன்), சேவியர்(இலங்கை), சுந்தர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream Link:- Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மல்லிகா - மனைவி
குணேஸ்வரன்(ஈசன்) - சகோதரன்
சசிகரன் - சகோதரன்
சந்தானலட்சுமி - சகோதரி
சந்திரவதனி - சகோதரி
சகுந்தலாதேவி - சகோதரி
மனோகரன் - மச்சான்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices