Clicky

தோற்றம் 04 APR 1935
மறைவு 18 SEP 2021
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
முன்னாள் உத்தியோகத்தர்- இலங்கை மின்சார சபை(CEB)
வயது 86
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி 1935 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sathrukkpody Sinnathamby
1935 - 2021

அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்து பண்புடைமை காத்து பக்குவமாய் வழி நடந்தீர் இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல செய்து எல்லோருக்கும் நல்லவராய் நாணயமாய் நடந்தீர் ஏனோ இறைவன் இடை நடுவில் பறித்து விட்டான்.. துன்புற்றோர் துயர் துடைத்து துணைக்கரமாய் அடைக்கலம் தந்த உம்மை ஆண்டவன் ஏனழைத்தான் பண்புள்ளோரை பல காலம் வாழவிடக் கூடாதென்றோ? என் செய்வோம் இறைவன் சித்தம் இது இனி காணமுடியாத சோகநிலையோடு இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.

Write Tribute