மரண அறிவித்தல்
தோற்றம் 04 APR 1935
மறைவு 18 SEP 2021
திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
முன்னாள் உத்தியோகத்தர்- இலங்கை மின்சார சபை(CEB)
வயது 86
திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி 1935 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், கல்முனை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்துருக்கப்போடி சின்னத்தம்பி அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சத்திருக்கப்போடி மயிலாத்தை(மகிழூர்) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கண்ணம்மை(கல்முனை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி(கனடா- Pickering) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr. ஸ்ரீதரகுமார்(கனடா- Milton), சசிகலா(ஐக்கிய அமெரிக்கா- New Jersey), சிறிகலா(பிரித்தானியா Croydon), ஜெயகலா(ஜேர்மனி- Wuppertal), சதீஸ்குமார்(கனடா- Pickering) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி(கனடா- Milton), ஹரிச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா- New Jersey), சுரேந்திரன்(பிரித்தானியா Croydon), பாபு(லியோ டால்ஸ்டாய்- ஜேர்மனி- Wuppertal), ஷாமிலா(கனடா- Pickering) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அமிடேஷ்(கனடா), ஆருஷி(கனடா), அஸ்வேஷ்(கனடா), திவ்யன்(கனடா), திருஷ்யன்(கனடா), திலக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

ரமணேஷ்(ஜேர்மனி), ராகவி(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன்(ஐக்கிய அமெரிக்கா), சாயினி(பிரித்தானியா), அரன்(பிரித்தானியா), ஹரி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

காலஞ்சென்றவர்களான மானகப்போடி, இளையதம்பி, தெய்வானை மற்றும் வெள்ளச்சிப்பிள்ளை(பிள்ளையம்மா- மகிழூர்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

Dr. ஸ்ரீதரகுமார் - மகன்
சசிகலா - மகள்
சிறிகலா - மகள்
பாபு(லியோ டால்ஸ்டாய்) - மருமகன்
சதீஸ்குமார் - மகன்
நல்லரத்னம் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 17 Oct, 2021