Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 04 APR 1935
மறைவு 18 SEP 2021
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
முன்னாள் உத்தியோகத்தர்- இலங்கை மின்சார சபை(CEB)
வயது 86
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி 1935 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், கல்முனை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சத்துருக்கப்போடி சின்னத்தம்பி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.