Clicky

தோற்றம் 04 APR 1935
மறைவு 18 SEP 2021
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
முன்னாள் உத்தியோகத்தர்- இலங்கை மின்சார சபை(CEB)
வயது 86
அமரர் சத்துருக்கப்போடி சின்னத்தம்பி 1935 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ரவி அண்ணன் மைதிலி குடும்பம் 22 SEP 2021 Canada

அன்பு சகோதரர் சத்யாக்கு, இழப்புகளில் பேர் இழப்பு பெற்றாரை இழப்பது தான்… ‘பேணிப் பாதுகாத்து, பெருமையாய் கைகோர்த்து.. பல கலை பயில ஆசி அளித்து, பூமி தனில் வளங்களுடன் பவனி வர.. வழிசமைத்த நின் தந்தையின் பிரிவில் வாடும் நின் தனக்கு எம் ஆழ்ந்த இரங்கலை பகிர்கிறோம்.