
பிறப்பு
12 OCT 1950
இறப்பு
18 JUN 2021
அமரர் சந்தியோ மதியாபரணம்
வயது 70
-
12 OCT 1950 - 18 JUN 2021 (70 வயது)
-
பிறந்த இடம் : நாவாந்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : குருநகர், Sri Lanka Toulouse, France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhiyo Mathiyaparanam
1950 -
2021

அன்புள்ளம் கொண்ட ஆறுதலே அம்மையா ஆறாத்துயரில் தவிக்க விட்டீரே. பேரப்பிள்ளைகளின் உறைவிடம் தொலைந்தது ஏனோ? என்றும் மாறா புன்னகை,ஆடி ஓடிய கால்கள் அரவணைத்த உம் கைகள் ஓய்வு பெற்றதோ அம்மையா?ஏற்க மனம் மறுக்கிறது ஏதோ சொல்ல துடிக்கிறது.ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவசரமாய் போனீரோ? சென்று வாருங்கள் ஆண்டவரின் சந்நிதிக்கு!
Tribute by
றுக்சினி
பேர்த்தி
பிரான்ஸ்
Write Tribute
Summary
-
நாவாந்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 19 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 18 Jun, 2022