
அமரர் சந்தியோ மதியாபரணம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Santhiyo Mathiyaparanam
1950 -
2021

அன்புள்ளம் கொண்ட ஆறுதலே அம்மையா ஆறாத்துயரில் தவிக்க விட்டீரே. பேரப்பிள்ளைகளின் உறைவிடம் தொலைந்தது ஏனோ? என்றும் மாறா புன்னகை,ஆடி ஓடிய கால்கள் அரவணைத்த உம் கைகள் ஓய்வு பெற்றதோ அம்மையா?ஏற்க மனம் மறுக்கிறது ஏதோ சொல்ல துடிக்கிறது.ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவசரமாய் போனீரோ? சென்று வாருங்கள் ஆண்டவரின் சந்நிதிக்கு!
Write Tribute