2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியசீலன் அப்புத்துரை
1968 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சத்தியசீலன் அப்புத்துரை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-09-2026
கணவராக என் வாழ்வின் துணையாய் இருந்தீர்கள்,
தந்தையாக எங்கள் பிள்ளைகளின் உலகமாய் இருந்தீர்கள்
இன்று நீங்கள் இல்லாத இந்த வீடு,
உங்கள் நினைவுகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது
உங்கள் சிரிப்பை காண ஏங்குகிறோம்,
உங்கள் குரலை கேட்க தினமும் தவிக்கிறோம்
எங்கள் ஒவ்வொரு சந்தோஷத்திலும் உங்கள் நினைவு,
எங்கள் ஒவ்வொரு கண்ணீரிலும் உங்கள் பிரிவு
கணவராக நீங்கள் விட்டுச் சென்ற அன்பும்,
தந்தையாக நீங்கள் தந்த பாசமும் என்றும் நிலைக்கும்
கண்களுக்குத் தெரியாமல் போனாலும்,
எங்கள் இதயத்தில் என்றும் வாழ்கிறீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....!!
தகவல்:
குடும்பத்தினர்