மரண அறிவித்தல்


அமரர் சத்தியசீலன் அப்புத்துரை
1968 -
2024
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Edgware ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் அப்புத்துரை அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அப்புத்துரை கமலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், நாச்சியப்பன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாதனா, பூஜனா, அனுச் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான வசுந்தராதேவி, இரட்ணசிங்கம் மற்றும் சுலோசனாதேவி, ஜெயக்குமார்(முருகையா), கருணாதேவி, சிவலிங்கம், வினாயகமூர்த்தி, ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீனிவாசன், சூடாமணி, யோகநாதன், சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 15 Sep 2024 8:00 AM - 11:00 AM
விருந்து உபசாரம்
Get Direction
- Sunday, 15 Sep 2024 11:00 AM - 4:00 PM
தொடர்புகளுக்கு
சீலன் - குடும்பத்தினர்
- Contact Request Details
சிவா - சகோதரன்
- Contact Request Details
சிவா - சகோதரன்
- Contact Request Details
ரமேஸ் - சகோதரன்
- Contact Request Details