

அமரர் சத்தியப்பிரியா மனோரதன்
1981 -
2020
கோண்டாவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sathiyapriya Manorathan
1981 -
2020
இறைபதம் அடைந்த திருமதி மனோதரன் சத்தியப்பிரியா அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினரிக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தங்கையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஜெயகௌரி, சத்தியசீலன், தர்ஸ்மி, சாணக்கயா, சாதுரியன்

Write Tribute
எமது சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம் என் மனதிற்குள் இருக்கும் பாசம் என் மரணம் வரை உன்னிடம் பேசும்.