Clicky

பிறப்பு 22 FEB 1981
இறப்பு 16 DEC 2020
அமரர் சத்தியப்பிரியா மனோரதன்
வயது 39
அமரர் சத்தியப்பிரியா மனோரதன் 1981 - 2020 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sathiyapriya Manorathan
1981 - 2020

தங்கச்சி பிரியா நீ இன்று எங்களுடன் இல்லை ஆனால் உன் நினைவுகள் நமது உள்ளத்தில் இருந்து உயிர் உள்ளவரை அகலாது நாங்கள் தாயகம் வரும்போது எங்களுடைய அப்பாவை உன்னுடைய செயல் வடிவத்தில் கண்டு மகிழ்ந்து உள்ளேன் இனி யாரிடம்?? உன்னுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி?

Write Tribute

Tributes