6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி
(ரஞ்சினி)
வயது 48
அமரர் சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி
1971 -
2019
இணுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இணுவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?
காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உன் நிழலின் நிஜத்தை தேடி
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
🕯️ ஆழ்ந்த இரங்கல் 🕯️ பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்ட அமரர் சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு, அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூருகின்றோம். அன்பும்...