

-
08 JAN 1971 - 25 MAY 2019 (48 வயது)
-
பிறந்த இடம் : இணுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். இணுவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி விக்கினேஸ்வரி அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லதுரை கண்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னதம்பி ஞானபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சத்தியமூர்த்தி(சத்தியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்து(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), தெய்வீகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரான்ஸை சேர்ந்த நாகராஜா, தெட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரன், விக்கினேஸ்வரன், ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற ஞானமூர்த்தி, கணேசமூர்த்தி, தேவகுமாரி, கருணமூர்த்தி, காலஞ்சென்ற புவனேசமூர்த்தி, ஜெயபாலமூர்த்தி, சிவமூர்த்தி, யோகேஸ்வரி, ஞானகெளரி, பிரான்ஸை சேர்ந்த ஜெகதீஸ்வரி(கலா), ஜெயந்திராணி(ஜெயந்தி), அருள்வதனி(ரவிதா), சுதர்சினி(சுதா), நளினி(வளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சினி, விஜிதா, மதுரா, தவிந்தன், தர்சிகா, தர்சன், அருட்சன், ரஜிந்தன், அந்துசன், ரதுசன், சதுர்திகன், கார்த்திகன், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமியும்,
தயாபரன்(தயா) அவர்களின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இணுவில், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Deepest condolences, from Uthayan london,vaduvini