Clicky

பிறப்பு 19 JUL 1977
இறப்பு 19 JUL 2024
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம்
(பிரபல வர்த்தகர்)
வயது 47
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம் 1977 - 2024 வேலணை மேற்கு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dinesh Anton 18 JUL 2026 United Kingdom

ஆண்டுகள் இரண்டு ஓடிப்போனது, அழுதாலும் தீராது சில வலிகள், மனதில் இருந்து அழித்தாலும், மறையாத சில நினைவுகள், சதிஷ் அண்ணா நான் வாழும் வரை இந்த பூமி பந்தில் என் ஓட்டம் முடியும் வரை உங்கள் நினைவுகள் மிஞ்சி இருக்கும் ! உங்கள் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் !