Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 JUL 1977
இறப்பு 19 JUL 2024
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம்
(பிரபல வர்த்தகர்)
வயது 47
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம் 1977 - 2024 வேலணை மேற்கு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்வரன் சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்

பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...

இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...

உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது

உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்