

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதீஸ்வரன் சந்திரசேகரம் அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம் ஜெகநாதபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
லோகிணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாருகேஸ், ஆதேஸ், ஸ்ரீஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயமதி(கனடா), வளர்மதி(கனடா), ஜெகதீசன்(லண்டன்), சுமதி(கனடா), கேதீஸ்வரன்(லண்டன்), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஸ்ணபாஸ்கரன், ஆனந்தராஜா(கனடா), சுபாஜினி(லண்டன்), சதானந்தன்(கனடா), பவித்ரா(லண்டன்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மதுஷா, சஞ்சீவ், ரிஷாந், பவிஷாந், லக்ஷாந், மிதுஷன், கிருஷாணி, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சௌமியா, ஹரிஷன், ஷாருஜன், சஞ்சனா, கேசவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Jul 2024 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest peacefully, dear friend. You may be gone, but you will never be forgotten. My thoughts ane prayers are with the family. With love and remembrance, Naresh Vimalanathan