Clicky

பிறப்பு 19 JUL 1977
இறப்பு 19 JUL 2024
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம்
(பிரபல வர்த்தகர்)
வயது 47
அமரர் சதீஸ்வரன் சந்திரசேகரம் 1977 - 2024 வேலணை மேற்கு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Satheeswaran Santhirasegaram
1977 - 2024

19/07/24 வேலணை மண்ணின் தங்கமகன் ஐயா சந்திரசேகரம்.. அம்மை பரமேஸ்வரி தம்பதியர் பெற்ற தண்ணொளி மைந்தன் சதீஷ்வரன் மறைந்தனரே. மாயமானதேனோ.. எழுவரில் ஒருவராய்ப் பிறந்தவர்.. லோகிணியைக் கரம்பிடித்தே.... குழந்தைகள் மூன்றாய்.. குலம் காக்கப் பெற்றே.. குதூகலமென வாழ்ந்தவர்.. அறியாத நோயதால் அரண்டவர்..துவண்டவர்.. நாற்பத்து ஏழு அகவை தனில் ஆண்டவன் நிழலடி கண்டதுவேனோ.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute