திரு சதாசிவம் சிவஞானராசா
(குலம்)
வயது 61
திரு சதாசிவம் சிவஞானராசா
1965 -
2026
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. உங்கள் சகோதரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்கட்டும்.
Write Tribute