Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1949
இறப்பு 29 AUG 2019
அமரர் சதாசிவம் சச்சிதானந்தசிவம் (Kili)
வயது 70
அமரர் சதாசிவம் சச்சிதானந்தசிவம் 1949 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சதாசிவம் சச்சிதானந்தசிவம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் தெய்வமே! நீங்கள் எமைப் பிரிந்து
ஓடியது ஈராண்டு - இருப்பினும்
காயவில்லை எம் ஈரவிழிகள்
புன்னகையுடன் எமை
வழிநடத்தி வாழவைத்த
எம் பாசத்தின் பிறப்பிடமே!

பார்க்குமிடமெல்லாம்
எம் பார்வையுள் தெரிகின்றீர்களே!
இன்று நீங்கள் இல்லாது
புன்னகையைச் சிறைவைத்து
தனிமையில் பேசுகின்றோம்
எங்கள் அப்பாவை எங்கே எப்போ
காண்போம் என்று தவிக்கின்றோம்...

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்