

-
01 JAN 1949 - 29 AUG 2019 (70 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மீசாலை வடக்கு, Sri Lanka ப்றீமென், Germany
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு, ஜேர்மனி Bremen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சச்சிதானந்தசிவம் அவர்கள் 29-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
மதீஷன், பிரதீஷன், துஷாந்தன், டாறிக்கா, நியூரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஐந்துயா, லிசிந்தா, நிஷாந்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியவிமலா, தெய்வராணி(லண்டன்), காலஞ்சென்ற சாம்பசிவம் மற்றும் சிவசோதிமலர், சந்திராதேவி, சந்திரகாந்தா, சர்வேஸ்வரசிவம்(லண்டன்), காலஞ்சென்ற சதானந்தசிவம் மற்றும் சாந்தினி, சயந்தன்(லண்டன்), சயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஸ்வின், அஸ்லி, பிரவீன், அனீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

You are Star of our family. You always will be. We never forget the light of our life.