மரண அறிவித்தல்
அமரர் சற்குணதாஸ் முருகேசு
1956 -
2021
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணதாஸ் முருகேசு அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், முருகேசு, காலஞ்சென்ற பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
அனுரா அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, நிரோஷன், ஜெனிசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகாலிங்கம், ரவீந்திரதாஸ், ஜெகதா, அமுதினி, குமுதினி, குஞ்சு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேஸ்வரன், சுதன், கெங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுர்ஷன், அபிரா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சுவேதிகா அவர்களின் அன்பு மாமாவும்,
குட்டியன் திருச்செல்வம் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்