கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சசி நீ எங்களை விட்டு பிரிந்ததை இன்னும் தாங்க முடியவில்லை, நீ என்னுடன் நீர்கொழும்பில் பழகிய காலம் சிறிதாயினும் அப்படி ஒரு இறுக்கமான நட்பு. அந்த நாட்களில் எம்முடன் Video Manuvalல் இருந்த அனைவருக்கும் உனது பிரிவால் எவ்வளவு மனவருத்தமாக இருக்கும் என என்னால் உணரமுடிகின்றது. நண்பா உன்பிரிவால் வாடும் உனது நட்பு...
சுஜீபன்( சுஜீ) நீர்கொழும்பு.
Switzerland
Write Tribute
சசியின் இழப்பையிட்டு அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின்ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா...