மரண அறிவித்தல்
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நீர்கொழும்பு கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிதரன் காளிதாஸ் அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காளிதாஸ், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராஜா, காலஞ்சென்ற இராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஷைலஸ்ரீ(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,
சகித்தியன், கீர்த்தனா, தனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகர்(கனடா), சுஜித் நிர்மல்(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பலீசியா(கனடா), ஸ்ரீபிரியா(கொழும்பு), கலைப்பிரியா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சசியின் இழப்பையிட்டு அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின்ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா...