
யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சசிரேகா மகேந்திரன் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம்(புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி- Sri வேல்முருகன் Store) மற்றும் புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரன் இராசலிங்கம்(செட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. ராஜ்விக்கிரம்(ராஜி), ஜெனுபா(சாரா), சரத்சேரன்(சேரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிமேஸ் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சசிகலா( Ohio), ரமேஸ்(Ottawa) ஆகியோரின் சகோதரியும்,
ரவீந்திரன்(ஜேர்மனி), வான்மதி(ஜேர்மனி), இளமதி(லண்டன்), வளர்மதி(ஜேர்மனி), சிவமதி(Montréal), தவமதி(சுவிஸ்), சதாமதி(ஜேர்மனி), கோபு, லிங்கேஸ்வரி, சிவநேசலிங்கம், திரிபுவனராஜா, சிறிநாதன், ரூபன், சிவா(சிறுவன்), சதிஸ், கலாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Jan 2025 7:00 AM - 7:30 AM
- Sunday, 19 Jan 2025 7:30 AM - 9:30 AM
- Sunday, 19 Jan 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
To our beautiful, warm, & giving Reka - Thank you for everything you’ve done for this family. We love you & miss you so much